சுவிற்சர்லாந்தில் வீடு வாங்க அல்லது வீடு கட்ட இருப்பவர்களுக்கான முக்கிய தகவல்
#Switzerland
#people
#Age
#Law
#House
#lanka4Media
#Pension
#insurance
#L4
Prasu
3 hours ago
1.சுவிற்சர்லாந்தில் வீடு வாங்க 10% ஓய்வூதிய பணத்தையும் மிகுதி 10% இல்லாவிட்டால் அதனை எப்படி எடுப்பது?
2.சுவிஸ் நாட்டில் வீடு வாங்க விரும்புவோர், கடனை கட்டி கழிக்கவேண்டுமா? ஆயுள் காப்பீடு செய்து அதன் பொலிசியை வங்கிக்கு கொடுங்கள். வரிச் சலுகை உட்பட பல சலுகைகள், லாபங்கள் உண்டு.
3.சுவிஸ் நாட்டில் வீடு கட்டுவதை விட கட்டிய வீட்டை வாங்குவதே பாதுகாப்பானது.
4.சுவிஸ் நாட்டில் வீடு வாங்க விரும்புவோர் 50 வயதுக்கு மேல் இருப்பின் வீட்டுக்கடனை 10 வருட ஒப்பந்தமே சிறப்பாகும்.
SHELVA SWISS IMMO
079 514 64 28
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே